விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆரத்தழுவி நலம் விசாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கிய பின்னர், அவரிடம் அந்த அணியை வழிநடத்த கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முந்தைய கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கும், ஹர்திக் பாண்ட்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மாவை ஆரத்தழுவி நலம் விசாரித்தார். இந்த வீடியோவை மும்பை அணி தன்னுடைய வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...