விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. போட்டிக்கு முன்னதாக திரை பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் மற்றும் பாலிவுட் பின்னணி பாடகர் சோனு நிகம் ஆகியோரின் இசை கச்சேரி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராப் ஆகியோர் பங்கேற்று போட்டியை துவங்கி வைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...