சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் தம்பதி மகள் மால்டி மேரியுடன் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமரை தரிசனம் செய்தனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ராமர் கோயிலை சமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ், மகள் மால்டி மற்றும் உறவினர்களுடன் ராமர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். மஞ்சுள் நிற புடவையில் மகளுடன் வந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...