உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ஜப்பான் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தென் கொரியக் கொடியுடன் கூடிய படகு ஒன்று ஜப்பான் நாட்டின் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலிறிந்து சென்ற மீட்புக் குழுவினர், 8 பேரின் சடலங்களை மீட்ட நிலையில், இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...