உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் பலியாயினர். ஹர்னாய் என்ற இடத்தில் உள்ள சர்தாலோ நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சுரங்கத்தில் பணியிலிருந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...