வேகத்தடைக் கோரி சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேகத்தடைக் கோரி சாலை மறியல்

மறியலின்போது பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு

கிராம மக்களின் சாலை மறியலால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் ராசிபுரம் அருகே வேகத்தடை மற்றும் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

சாலையின் நடுவே மரக்களைகளை வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டம்

varient
Night
Day