உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 6.3 ரிக்டரில் பதிவு
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    இலங்கை, மொரிசீயஸ் நாடுகளில் UPI சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிசீயஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை நடைமுறைக்கு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் UPI சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 
                                                                                                                                          
                                    ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
                            
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...