இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் கொசுக்கூட்டங்கள் சூறாவளி போல சுழலும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது. புனேவில் உள்ள கேசவ்நகர் மற்றும் காரடி கவ்தான் பகுதிகளில் கொசுக்கள் சூறாவளி போல சுழன்று எழுகின்றன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர், வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த மக்கள் இவ்வளவு கொசுக்கள் வந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பியதோடு, ஆரோக்கியம் குறித்தும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், கொசுக்களை கட்டுப்படுத்த புனே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...