இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
அவை நடவடிக்கைக்கு எதிராக நடந்ததாக மேற்குவங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டார். பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரது கோழி பண்ணைக்கு மக்கள் தீ வைத்தனர். இதனால் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பும் வாசகங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து கொண்டு, மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் நுழைந்த பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை விதிமுறைகளை மீறியதாக, எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 6 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...