இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
எதிர்வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான ஃபார்முலாவை மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கி இருப்பதாக, அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயேந்திரா, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என கூறினார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 சதவீத வாக்குகளை அதிகரிக்க வேண்டும் எனவும், நரேந்திர மோடியின் புகழை வாக்குகளாக மாற்றுவதற்கான சூட்சமத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கியதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...