இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், செலவுகளைக் குறைக்க ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை சேமிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பல மாதங்களாக சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்து வருவதாகவும், பல ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் இன்னும் வழங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...