மதுபான கொள்கை முறைகேடு குறித்து கெஜ்ரிவால் அம்பலபடுத்துவார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன் மதுபான கொள்கை முறைகேடு பணம் எங்கு சென்றது என்ற உண்மைகளை தனது கணவர் அம்பலப்படுத்துவார் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  மோசடி செய்த பணம் எங்குள்ளது என்பதை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் ஆதாரங்களையும் வழங்குவார் என்றும் சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

Night
Day