சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார். விண்வெளிக்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷுக்கு பாராட்டுக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையித்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரர் சுக்லா என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். தனது அர்ப்பணிப்பு தைரியத்தால் பல கோடி மக்களுக்கு சுபான்ஷு ஊக்கமளிக்கிறார் என்றும், இந்தியாவனின் சொந்த விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்திற்கு மற்றொரு மைல்கல் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Night
Day