வெளியறவுத்துறை அமைச்சர் சீனா பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாட்கள் அரசு முறைப் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை சீனா செல்கிறார். 2020ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக சீனா செல்லும் அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், அந்நாட்டு அமைச்சர்களுடன் இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். இருநாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கிற்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day