புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 8 கோடி ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இடம்பெயர்ந்த 8 கோடி தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உணவுப் பாதுகாப்புத் துறை ரேஷன் பொருள் விநியோகம் செய்வதாக கூறினர். ஆனால், தற்போது, மக்கள் தொகை பெருகிவிட்டது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 8 கோடி ரேஷன் கார்டுகளை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு கூறியுள்ளது. 

varient
Night
Day