நடுரோட்டில் வைத்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிர்வாண புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து பெண்கள் சரமாரியாக தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து, அப்பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, தனியார் பேருந்து ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த செயலில் ஈடுபட்டது பேருந்து ஓட்டுநர் என கண்டுபிடித்த அந்த பெண்கள், அவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி எச்சரித்து அனுப்பினர். 

Night
Day