தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
சேலம் அருகே சரக்கு வாகனம் மோதி சாலையை பைக்கில் கடக்க முயன்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆச்சாங்குட்டை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் சம்பத் ஆகிய இருவரும் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மின்னாம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சம்பத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...