ராகுல் குற்றச்சாட்டு - தேர்தல் ஆணையம் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அவரது குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும், பாதிக்கப்பட்ட நபருக்குக்  வாய்ப்பு அளிக்காமல் அவரது பெயரை நீக்கம் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Night
Day