தமிழகம்
முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை - 6 போலி மருத்துவர் கைது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அலுவலர்கள் நேரில் சென்று அதற்கான கையேடுகளை வழங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சியினரின் கருத்துகள் கேட்கப்படும் என தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தபால் வாக்குகள் செலுத்த தகுதி பெற்றோர் இனி தேர்தல் நடத்தும் அதிகாரி குறிப்பிடும் நாட்களில் அதற்கான பெட்டிகளில் வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ச?...