இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
புதுச்சேரி அரசு கலால் துறை மூலமாக 25 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலால் துறை மொத்த விற்பனை உரிமத்தை புதுப்பிக்க 10 கோடி கைமாறி உள்ளது என்றும், சில்லரை விற்பனையாளர்கள், ரெஸ்டோ பார்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அதிமுக ஒன்றிணைய வேண்டும் - ஓ.பி.எஸ்.அனைவரும் ஓன்றிணைந்தால்தான் தேர்தலில் வ...