சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் எஸ்கே 21 படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளத. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் 80% காட்சிகள் காஷ்மீரிலும், மீதி சென்னையிலும் எடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து படத்தின் டீசரை X தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...