விஜயின் மகன் இயக்கும் படத்திற்கு சிக்மா என தலைப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு சிக்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். குவிக்கப்பட்டுள்ள பணம் மற்றும் தங்க கட்டிகள் மீது சந்தீப் கிஷன் அமர்ந்திருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Night
Day