விளையாட்டு
23 வயது கபடி வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள்......
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
ஹைதராபாத் அணியை எதிர்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஹைதராபாத் சென்றடைந்தனர். 17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13வது லீக் போட்டி நேற்று முன் தினம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், வரும் 5ம் தேதி ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. இதற்காக, சென்னை கிங்ஸ் அணியினர் ஹைதராபாத் சென்றடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...