விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாக ரியான் பராக் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அரைசதமடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தார். போட்டிக்கு பின்னதாக பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் தற்பொழுது கடினமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாகவும் பராக் தெரிவித்தார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...