இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி அறிவுரைகளை வழங்கியுள்ளார். சிபிஐ விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்க விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களின் மீது மட்டும் விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், வழக்குப்பதிவு முதல் அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். விசாரணை அமைப்புகளின் உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...