மலேசியா பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசிய பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் வீரர் யூஷி டனகாவை 21-18, 24-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

Night
Day