பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். முதல் சுற்று ஆட்டத்தில் 21க்கு16, 21க்கு12 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் வென் யூ ஜாங்கை தோற்கடித்து பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

varient
Night
Day