விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஐபிஎல் புள்ளி பட்டியலில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17வது சீசனில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் 2 ஆட்டங்களில் விளையாடி, இரண்டிலுமே வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 4 புள்ளிகளுடம் முதலிடத்தில் உள்ளது. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற மற்ற அணிகள் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது இடத்திலும் உள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...