க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உத்தரகாண்டில் கர்சேவா அமைப்பின் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உதம் சிங் நகரில் உள்ள, நானக்மட்டா குருத்வாராவின் கர்சேவா தலைவர், பாபா டார்செம் சிங் ஆவார். இன்று காலை முகமூடி அணிந்து குருத்வாராவிற்குள் நுழைந்த நபர்கள் பாபா டார்செம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்தவர்கள் பாபாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாபா டார்செம் இணையத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...