பிரக்ஞானந்தாவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். விளையாட்டு துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்கு செல்வதை கண்டு நாடு பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

Night
Day