ஜூனியர் உலகக்கோப்பை : சூப்பர் சிக்ஸ் சுற்று நாளை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நாளை தொடங்குகின்றன. 19வயதுக்கு உட்பட்டோருக்கான 15வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில், சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், குரூப்-1 பிரிவில்  இடம்பிடித்துள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. 

Night
Day