28 ஆண்டுகளுக்குபின் ஆஸி. மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம், 28 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் சமன் செய்தது.
இப்போட்டியில் 2வது இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் ஆட்டநாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்...

varient
Night
Day