விளையாட்டு
மகளிர் உலகக்கோப்பை : மெகா பரிசுத்தொகை அறிவிப்பு
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பனிச்சறுக்கு விளையாட்டுகள் களைகட்டியுள்ளன. சுற்றுலா தளங்களில் ஒன்றான குல்மார்க்கில் பெய்த பனிப்பொழிவால் அப்பகுதியே பனிப்படர்ந்து காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பனி சூழ்ந்த மலைப் பகுதிகளில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...