சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர்: 2-வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனாய் தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து தோல்வியுற்றுனர். 

சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோற்றார். இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யுபியிடம் போராடி வீழ்ந்தார்.

Night
Day