சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்துவரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 640 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day