புதிய சாதனை படைத்தார் சுனில் நரைன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சுனில் நரைன் புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சுனில் நரைன் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

Night
Day