விளையாட்டு
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் விளக்கம் அளித்துள்ளார். 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவரும், உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவருமான இந்தியாவின் மேரிகோம், நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து, அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று அதற்கு விளக்கம் அளித்துள்ள மேரிகோம், தான் ஓய்வை அறிவிக்கும்போது அனைத்து ஊடகங்கள் முன்பும் தோன்றி முறைப்படி தெரிவிப்பேன் என்றும் சில ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...