ஐபிஎல் போட்டி : ஹைதராபாத் - மும்பை அணிகள் இன்று மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. 

கடைசியாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து, மும்பை அணியை திணறடித்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை அணி, இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே சமயம் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் வெற்றிபெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Night
Day