விளையாட்டு
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி; பதக்கங்களை குவிக்கும் இந்தியா...
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் ...
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கிய நிலையில், ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய அணி நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் ...
சென்னையில் இன்று முதல் டீ, காஃபியின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்...