உலகம்
அமெரிக்கா 50% வரிவிதிப்பு - இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா...
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடுக்கடுக...
அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. புளோரிடா மாகாணம் கிளியர்வாட்டர் பகுதியில் சிறிய ரக விமான ஒன்று, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து கிளியர்வாட்டர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பலரும் உயிரிழந்திருக்கலாம் என தீயணைப்புதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடுக்கடுக...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...