தொழிலதிபர் அரவிந்த் ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் அரவிந்த் ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் ஜெயின், அம்பத்தூரில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. 

varient
Night
Day