விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை வென்றதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு பகுதியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த, வகையில் புனேவில் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் என வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டனர்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...