விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் ரிஸ்வான் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய பும்ரா, இந்த போட்டியில் இந்திய அணி எடுத்த ஸ்கோர் தங்களுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை என்று கூறினார். இன்னும் அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பும்ரா, இருப்பினும் இதுபோன்ற ஆடுகளங்களில் சேசிங் செய்வது கடினம் என்பதால் நம்பிக்கையுடன் பந்துவீச களமிறங்கியதாக தெரிவித்தார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...