மருத்துவம்
மருத்துவர் இன்றி சிகிச்சை தாமதம்- குழந்தை உயிரிழப்பு
சென்னை கண்ணகி நகர் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிறந்?...
உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 62 வயதான முதியவர் ஒருவர் நீரிழிவு சிகிச்சைக்காக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தினர். பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதியவர் தற்போது நன்றாக உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்தப் புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை கண்ணகி நகர் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு பிறந்?...
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் ஆறு முறை உர?...