தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தான் வெற்றிபெறும் என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிக்கை கொடுப்பதும் அதில் கூறியவற்றை செய்யாமால் இருப்பதும் தான் திமுகவின் வாடிக்கை என விமர்சித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...