தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் - சின்னசேலம் இடையேயான தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் விருத்தாசலத்தில் இருந்து செல்லும் விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் இன்று முதல் 4 நான்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சேலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகள் ரயிலும் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...