தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகத்தை இரண்டாக பிரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...