க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
துபாயிலிருந்து மதுரைக்கு சார்ஜிங் பிளக்கில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை சுங்க இலாக்கா நுண்ணறிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த சார்ஜிங் பிளக்கில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...