திருமணமான இரண்டே நாளில் மனைவி மீது கொடூரத் தாக்குதல் - கணவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரைச் சேர்ந்த பவானிக்கும், சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வாவிற்கும் நவம்பர் 23-ல் திருமணம் ஆகியுள்ளது.

திருமணமான மறுநாளே தாம்பத்தியம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மனைவி பவானியை கொடூரமாக தாக்கிய அகஸ்டின் ஜோஸ்வா

பவானியின் கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட பாகங்களில் சுத்தியலால் தாக்கி அடைத்து வைத்த கொடூரம்

ஜன்னல் வழியாக உதவிக்கு ஆட்களை அழைத்து தப்பித்த மனைவியின் புகாரின் அடிப்படையில் சைக்கோ கணவர் கைது

Night
Day