விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க மறுப்பு - இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மறுப்பு - கடந்த தேர்தலில் குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தை பெறவில்லை எனக் கூறி நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்

Night
Day